மேலும் செய்திகள்
சேலம் சிறையில் மொபைல் பறிமுதல்
08-Feb-2026
சேலம்:சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு கோவை சரக சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி, நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கைதிகளிடம் குறை-களை கேட்டறிந்தார். சிறை எஸ்.பி., வினோத் உள்ளிட்ட அலுவ-லர்கள் உடனிருந்தனர்.
08-Feb-2026