மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
02-Nov-2024
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 37. மாற்றுத்திறனாளியான இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, வைத்தியகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப்பில் உள்ள பேக்கரிக்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல, சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சங்கர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
02-Nov-2024