உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., பவள விழா; கொடியேற்றிய அமைச்சர்

தி.மு.க., பவள விழா; கொடியேற்றிய அமைச்சர்

சேலம் : சேலம் தி.மு.க., பவள விழா, கலைஞர் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, 42-வது கோட்டம் சார்பில் கொடியேற்று விழா, கிச்சிப்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநகர துணை செயலர் கணேசன் தலைமை வகித்தார். பகுதி செயலர் ஜெய் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கட்சி கொடியேற்றி பேசினார். மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலர் ரகுபதி, பகுதி செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ