மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
17-Apr-2025
கெங்கவல்லி:ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்வதாக, மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், கெங்கவல்லியில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நேற்று முன்தினம் நடந்தது. கொள்கை பரப்பு செயலர் லியோனி பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், எம்.பி., மலையரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
17-Apr-2025