உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.கம்யூ., போராட்டம்

இ.கம்யூ., போராட்டம்

இ.கம்யூ., போராட்டம்சேலம், ஜன. 3-சேலம், சூரமங்கலம் தபால் நிலையம் அருகே, இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாநகராட்சி யின் சூரமங்கலம் மண்டலம், ஆண்டிப்பட்டி சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கு கான்கிரீட் சாலை அமைத்தல்; சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலர் மோகன், துணை செயலர் ராமன், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ