உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் சாவு

ஓமலுார்,ஓமலுார் அருகே பாவானுார் பிரிவில், அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த, 5 இரவு, 8:50 மணிக்கு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'ஸ்கோடா' கார் மோதியதில், படுகாயம் அடைந்த முதியவர், ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கோட்டமேட்டுப்பட்டி வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் புகார்படி, ஓமலுார் போலீசார், இறந்த முதியவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை