மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
22-Jul-2025
சேலம், சேலம், ஓமலுார் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை, (20ல்) நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு தொடங்கி, பகல் 1:00 மணி வரை கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் மின் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.
22-Jul-2025