உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார், கெங்கவல்லியில் 22ல் மின் குறைதீர் கூட்டம்

ஆத்துார், கெங்கவல்லியில் 22ல் மின் குறைதீர் கூட்டம்

ஆத்துார், ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி அறிக்கை:ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 22 காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள, கெங்கவல்லி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 22 மதியம், 3:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை