உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்.,க்கு கால் வலி கட்சியினர் சந்திப்பு தவிர்ப்பு

இ.பி.எஸ்.,க்கு கால் வலி கட்சியினர் சந்திப்பு தவிர்ப்பு

இ.பி.எஸ்.,க்கு கால் வலிகட்சியினர் சந்திப்பு தவிர்ப்புசேலம், நவ. 22-சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இருந்த, அ.தி.மு.க., பொது செயலர், இ.பி.எஸ்., நேற்று முன்தினம் கால் வலியால் அவதியுற்றார். இதனால் கட்சியினரை சந்திப்பதை தவிர்த்தார். நேற்றும் கட்சியினர் பலர் வந்தபோது, உடல்நிலை சரியில்லை எனக்கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதியம் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை