மேலும் செய்திகள்
ஹான்ஸ் விற்ற மூவர் சிக்கினர்
24-Nov-2024
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், பிரபல நிறுவனங்கள் பெயரில் போலிசிகரெட் தயாரித்து விற்பதாக புகார் எழுந்தது. சேலம் சொத்துரிமை அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி உள்-ளிட்ட போலீசார், ஆய்வு செய்தனர். தேவநாயகன் பிள்ளை தெருவில் ஒரு கடையில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், போலி சிகரெட் பண்டல்கள் - 627ஐ பறிமுதல் செய்தனர். கடை உரிமை-யாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சித்ரா ராம், 41, என்ப-வரை கைது செய்தனர்.
24-Nov-2024