உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

மேட்டூர்:மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலக ஆய்வு அரங்கில், நாளை காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் மேட்டூர் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி வட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, மேட்டூர் வருவாய் கோட்ட ஆர்.டி.ஓ., சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை