மேலும் செய்திகள்
அன்னை ஆலய தேர் பவனி
16-Aug-2024
மேட்டூர்: மேட்டூர், சின்னபார்க் மேற்கு பிரதான சாலையில் உள்ள துாய விண்ணேற்பு அன்னை ஆலய தேர் பவனி நேற்று மாலை, 6:00 மணிக்கு தொடங்கியது. ஆலய பங்குத்தந்தை இருதய செல்வன், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில், பங்குத்தந்தை கி ேஷார் தொடங்கி வைத்தார். சின்னபார்க்கில் இருந்து ஆலயம் வரை ஏராளமானோர் தேரை இழுத்துச்சென்று வழிபட்டனர்.3
16-Aug-2024