உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நுாற்பாலையில் தீ விபத்து

நுாற்பாலையில் தீ விபத்து

வாழப்பாடி; வாழப்பாடி, சின்னகவுண்டாபுரத்தில், சரவணன், 55, என்பவருக்கு சொந்தமான நுாற்பாலை உள்-ளது. அங்கு கழிவு பஞ்சு தீப்பற்றிய எரிவதாக, வாழப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு, நேற்று மாலை, 4:00 மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கு, 20 நிமிடத்தில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்-ணீரை பீய்ச்சி அடித்து, ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 10,000 ரூபாய் மதிப்பில் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகின. காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில் அதிக வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை