மேலும் செய்திகள்
வெங்காயம் பாதிப்புவிவசாயிகள் கவலை
14-Dec-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு பாலம் பஸ் ஸ்டாப் அருகே, சேலம் -பனமரத்துப்பட்டி சாலையோரத்தில் புற்று உள்ளது. அங்கு சேவல் பலியிட்டு, முட்டை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். சாலையின் மற்றொரு புறம் புளிய மரங்கள் உள்ளன. ஆனால் இதன் நடுவே உள்ள சாலை குறுக-லாக உள்ளது. அங்கு இரவில் இருள் சூழ்ந்து அடிக்கடி விபத்-துகள் நடக்கின்றன. பாதசாரிகளும், வாகனங்களில் சிக்கி அடிபடு-கின்றனர். அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தி மின்வி-ளக்கு பொருத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
14-Dec-2024