மேலும் செய்திகள்
மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு
01-May-2025
சேலம்:சேலம், தாதகாப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன், நித்யா தம்பதியின், 7 வயது மகள் பரிசஷா. இவர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால், வீல் சேரில் அமர்ந்தபடி இருந்து வந்தார். டந்த, 23ல் சேரில் இருந்த பெல்ட், பரிசஷாவின் கழுத்தை இறுக்கியதில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-May-2025