மேலும் செய்திகள்
காங்., கட்சியினர் மறியல் போராட்டம்
17-Dec-2024
தலைவாசல்: தலைவாசல் அருகே, சாத்தப்பாடியை சேர்ந்தவர் ராமர், 50. தி.மு.க.,வை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவரான இவர், ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த, 45 கிலோ எடை கொண்ட, 'கிடா'வை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக, ராமர் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Dec-2024