உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கம் விலை ரூ.1,040 சரிவு

தங்கம் விலை ரூ.1,040 சரிவு

சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். அதன்படி, சேலத்தில் சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வந்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,160 ரூபாய், பவுன், 57,280 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 130 ரூபாய், பவுனுக்கு, 1,040 ரூபாய் குறைந்தது. அதன்படி கிராம், 7,030 ரூபாய், பவுன், 56,240 ரூபாயாக சரிந்தது. ஒரே நாளில், 1,040 ரூபாய் சரிந்ததால், பெண்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ