மேலும் செய்திகள்
சேலையில் தீ பற்றி மூதாட்டி பலி
03-May-2025
தாரமங்கலம்,தாரமங்கலம் நகராட்சியில் காமராஜர் நகர், எம்.ஜி.ஆர்., காலனி உள்பட, 17 அங்கன்வாடியில் படித்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, தண்டிகேஸ்வரன்பாளையம் மையத்தில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர்.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா, பணியாளர்கள் பங்கேற்றனர்.
03-May-2025