மேலும் செய்திகள்
மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்
08-Apr-2025
கெங்கவல்லிகெங்கவல்லி அருகே கடம்பூரில் நேற்று, கனிமவளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி 'சைகை' காட்டினர். அதன் டிரைவர், சற்று முன்னதாகவே லாரியை நிறுத்திவிட்டு, அவர் உள்பட, 2 பேர் இறங்கி ஓடிவிட்டனர். லாரியை, புவியியல் உதவி அலுவலர் அரவிந்த்பிரசாத் தலைமையில் அலுவலர்கள் கைப்பற்றி, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.
08-Apr-2025