சங்ககிரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சங்ககிரி: சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சங்ககிரி கோட்ட மின் வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்க-ளுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வா-ரிய அலுவலக வளாகத்தில் நாளை (9ம் தேதி) பகல் 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது. சங்ககிரி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்-மந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.