உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

புதுடில்லி: கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 8.50 சதவீதம் அதிக-ரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி-யமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயி-லாக அதிக வருவாய் ஈட்டியதால், மொத்த ஜி.எஸ்.டி., நவம்பரில் 8.50 சதவீதம் அதிகரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயானது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்-தது. நடப்பாண்டு நவம்பரில் மத்திய ஜி.எஸ்.டி., வசூல் 34,141 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி., 43.047 கோடியாகவும், ஒருங்கி-ணைந்த ஜி.எஸ்.டி., 91,828 கோடியாகவும், கூடுதல் வரி 13,253 கோடி ரூபாயாகவும் வசூலாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை