உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறையில் துளையிட்டு பதுக்கிய மொபைல் பறிமுதல்

சிறையில் துளையிட்டு பதுக்கிய மொபைல் பறிமுதல்

சேலம்: சேலம் மத்திய சிறையில் சிறை சோதனை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். 1வது தொகுதி, 38வது அறையில் ஆயுள் தண்டனை கைதிகள் முத்து, 35, முனியப்பன், 33, மற்றும் லிண்டோ ஜோசப், 39, அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அறை சுவற்றை துளையிட்டு பதுக்கப்பட்டிருந்த, 4 மொபைல் போன்கள், இரு பேட்டரிகள், டேட்டா கேபிள், சார்ஜர் தலா ஒன்றை பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கைதிகளிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ