மேலும் செய்திகள்
ஏழுருமை ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
05-Apr-2025
வரத்து அதிகரிப்பால்பூக்கள் விலை குறைவு
19-Mar-2025
மேட்டூர்: மேட்டூர் அணையில் மீன் துறை உரிமம் பெற்று, 2,000 பேர் மீன் பிடிக்கின்றனர். அவர்கள் பிடிக்கும் மீன்களை, மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விற்கின்றனர். அங்கு கடந்த ஜனவரியில், 14,826 கிலோ, பிப்ரவரியில், 18,370 கிலோ, கடந்த மாதம், 21,100 கிலோ மீன்கள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம் மாதந்தோறும் மீன்கள் வரத்து அதிக-ரித்துள்ளது. இதில் திலேப்பியா வகை மீன்களே அதிகம். மேட்டூர் அணையில் நடப்பாண்டு நீர் இருப்பு, 107 அடிக்கு மேல் இருப்-பதும், மீன்கள் வரத்து அதிகரிப்புக்கு காரணம் என, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
05-Apr-2025
19-Mar-2025