உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுக்கடை அகற்ற வலியுறுத்தல்

மதுக்கடை அகற்ற வலியுறுத்தல்

ஆத்துார், ம.தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், 32வது தொடக்க விழா மற்றும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கோபால்ராசு, கட்சி துவக்க விழா குறித்து பேசினார். ஜெ.ஜெ., நகரிலுள்ள, 'டாஸ்மாக்' கடையை அகற்றுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், துணை செயலர் சேதுபதி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை