உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏப்., 5ல் ஜல்லிக்கட்டு

ஏப்., 5ல் ஜல்லிக்கட்டு

வாழப்பாடி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வாழப்பாடி, சிங்கிபுரத்தில், வரும் ஏப்., 5ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. 500க்கும் மேற்-பட்ட காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, களம், வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை