மேலும் செய்திகள்
கஞ்சி கலயம் ஊர்வலம்
11-Aug-2025
இடைப்பாடி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், இடைப்பாடி, வெள்ளாண்டி வலசு ஆதிபராசக்தி கோவிலில் நேற்று வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி ஒற்றுமையுடன் வாழ, 508 பெண்கள், கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து, கேட்டுக்கடையில் இருந்து, வெள்ளாண்டிவலசு, காந்தி சிலை வழியே ஊர்வலமாக சென்றனர். தலைவர் துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Aug-2025