மேலும் செய்திகள்
மொபட் மோதி தி.மு.க., பிரதிநிதி பலி
05-Jun-2025
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அருகே, ச.ஆ.,பெரமனுார் ஊராட்சி நத்தமேடு கிராமத்தில், பழமையான சென்ன கேசவ சென்றாயப்பெருமாள் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள், மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். நேற்று காலை, 9:00 மணியில் இருந்து, 10:00 மணிக்குள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத சென்னகேசவ சென்றாயப் பெருமாள் விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி ேஷகம் செய்தனர். ஏராளமான மக்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
05-Jun-2025