மேலும் செய்திகள்
2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
02-Feb-2025
ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்
13-Feb-2025
ஓமலுார்: பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, நுரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியுடன் பறிமுதல் செய்து விசாரித்ததில், அதை ஓட்டி வந்தவர், லாரி உரிமையாளரான, பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாயை சேர்ந்த முருகன், 30, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
02-Feb-2025
13-Feb-2025