மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல் வாலிபர் சிக்கினார்
19-Apr-2025
வாழப்பாடி: வாழப்பாடி போலீசார், நேற்று வி.மன்னார்பாளையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த முதியவரிடம் சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன், 65, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
19-Apr-2025