உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

தலைவாசல்: தலைவாசல் அருகே நத்தக்கரையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த, 5ல், சக்தி அழைத்தலுடன் தொடங்கியது.நேற்று மாலை, 4:00 மணிக்கு, தேர் திருவிழா நடந்தது. 30 அடி உயர தேரில், மாரியம்மன் சுவாமியை வைத்து, புஷ்ப அலங்காரம் செய்தனர்.தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்று, இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை