மேலும் செய்திகள்
கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
07-Aug-2025
ஆத்துார், ஆத்துார், கொத்தாம்பாடி ஊராட்சி அழகாபுரம் மாரியம்மன் கோவில் தேர் சேதமடைந்தது. இதனால், இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட புது தேரை, 50 லட்சம் ரூபாயில் வடிவமைத்தனர். அதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது.அப்போது தேர் மீது கலசம் வைத்து, ஊர் முக்கிய பிரமுகர்கள், விழா குழுவினர், பக்தர்கள், வடம் பிடித்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர்.
07-Aug-2025