மேலும் செய்திகள்
மல்லிகை கிலோ ரூ.3,200
02-Feb-2025
வெள்ளி விலை ரூ.2,000 உயர்வு
31-Jan-2025
சேலம்: மாசி அமாவாசையை ஒட்டி, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி கடந்த, 22ல் கிலோ, 800க்கு விற்ற மல்லிப்பூ, நேற்று, 200 ரூபாய் உயர்ந்து, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், 400க்கு விற்ற ஜாதிமல்லி, 500; 80க்கு விற்ற காக்கட்டான், கலர் காக்கட்டான் தலா, 240; 60க்கு விற்ற மலை காக்கட்டான், 80; 100க்கு விற்ற சம்பங்கி, 120; 80க்கு விற்ற அரளி, வெள்ளை அரளி தலா, 100; 200க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்வரளி தலா, 220 ரூபாய் என விலை உயர்ந்தது.
02-Feb-2025
31-Jan-2025