உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்

20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்-ததால், கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பியது. டெல்டா பாச-னத்துக்கு, 7 மாதங்கள், அணையில் இருந்து நீர் திறந்த நிலையில் கடந்த, 28ல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வினாடிக்கு, 4,000 கன-அடியாக இருந்த நீர் திறப்பு, பின் குடிநீர் தேவைக்கு மட்டும், 500 கன அடியாக திறக்கப்பட்டது. கடந்த, 26ல், 111.21 அடி-யாக இருந்த அணை நீர்மட்டம், 27ல், 110.98 அடியாக சரிந்தது. நேற்று அணை நீர்மட்டம், 110.12 அடியாக இருந்தது. இதனால், 20 நாட்களாக அணை நீர்மட்டம், 110 அடியில் நீடிக்கி-றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை