உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம்,120 அடி. நேற்று முன்தினம் வினாடிக்கு, 33,148 கனஅடியாக இருந்த அணை நீர்வ-ரத்து நேற்று, 30,475 கனஅடியாக சரிந்தது.அணையில் இருந்து வினாடிக்கு, 2,500 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது.திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்-தினம், 104.76 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.48 அடியாக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி