உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

ஆத்துார்: ஆத்துார், ராமநாயக்கன்பாளையம், முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 29ல் தேர் திருவிழா நடக்க உள்ளது. இதை-யொட்டி, கடந்த, 21, 22ல் காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடங்களை எடுத்து, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு பாலை, அம்மன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்தனர். பின், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை