உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தார்ச்சாலை அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை

தார்ச்சாலை அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை

தாரமங்கலம், தாரமங்கலம் அருகே, செலவடை ஊராட்சி வெண்ணனம்பட்டியில் பழுதான தார்ச்சாலையை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு, முதல்வர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 1 கோடியே, 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணியை ஓமலுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மணி பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலர் மணிமுத்து, புறநகர் மாவட்ட வர்த்தகர் அணி செயலர் மகதேஷ் சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை