மேலும் செய்திகள்
கொலை வழக்கில் 17 பேர் ஆஜர்
13-Nov-2024
'தாபா'க்களில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
10-Nov-2024
சேலம், டிச. 8-------சேலம் மத்திய சிறையில், பெங்களூருவை சேர்ந்த சந்துஹரிபிரசாத், 23, அடைக்கப்பட்டுள்ளார். அவர், கழிப்பிட அறையில் உள்ள கதவு இடுக்கில், 'சிம் கார்டு' இல்லாத மொபைல் போனை மறைத்து வைத்திருந்தார். இதை சிறை சோதனை குழுவினர், நேற்று பார்த்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டிராக்டரை சுத்தம் செய்தபோது
13-Nov-2024
10-Nov-2024