உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறை கைதிகளிடம் மொபைல் பறிமுதல்

சிறை கைதிகளிடம் மொபைல் பறிமுதல்

சேலம்: சேலம் மத்திய சிறையில், ஓசூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சுல்தான், 23, பாலக்கோடை சேர்ந்த, ஓராண்டு தண்டனை கைதி சக்திவேல், 26, ஆகியோர், நேற்று மொபைல் போன்களில் பேசிக்கொண்டிருந்தனர். இதை, வார்டன் சிவகுரு பார்த்து, இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கைதிகளிடம், அதிகாரிகள் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை