மேலும் செய்திகள்
குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு
11-Dec-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி விநாயகர், முத்துக்குமாரசு-வாமி பஜனை குழு சார்பில், மார்கழி பஜனை நேற்று தொடங்கி-யது. விநாயகர் கோவிலில் தொடங்கிய பஜனையில், பெரியவர்கள், சிறுவர்கள் பஜனைபாடி இசை கருவிகள் வாசித்தபடி சென்றனர். அங்கிருந்து முத்துக்குமார சுவாமி, மாரியம்மன், வள்ளாலீஸ்வரர் உள்ளிட்ட கோவிலுக்கு சென்று, விநாயகர் கோவிலில் நிறைவு செய்தனர். பஜனை தை, 1 வரை நடக்கும் என, குழுவினர் தெரி-வித்தனர்.
11-Dec-2024