உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவர் மர்மச்சாவு

முதியவர் மர்மச்சாவு

தாரமங்கலம்: தாரமங்கலம், செம்மண் கூடலை சேர்ந்தவர் சேட்டு, 50. மன-நலம் பாதிக்கப்பட்டவரான இவர், காட்டிலுள்ள செடி, கொடி-களை, மூலிகையாக காய்ச்சி குடித்து வந்தார். கடந்த, 4ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம், அய்யனாரப்பன் கோவில் அருகே, அவர் இறந்து கிடந்தார்.இதுகுறித்து, அவரது மனைவி முனியம்மாள் அளித்த புகாரில், 'கொடிகளை மூலிகை என காய்ச்சி குடித்ததில் கணவர் இறந்தி-ருக்கலாம்' என கூறியிருந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை