உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நர்சரி கார்டன் முதல் விற்பனை நடிகர், நடிகை துவக்கிவைப்பு

நர்சரி கார்டன் முதல் விற்பனை நடிகர், நடிகை துவக்கிவைப்பு

சங்ககிரி, சங்ககிரி, வைகுந்தத்தில், ஜி.ஆர்., நர்சரி கார்டன் செயல்படுகிறது. அதன், 2வது யுனிட் திறப்பு விழா, வைகுந்தம் சுங்கச்சாவடியில் நேற்று நடந்தது. ஜி.ஆர்., நர்சரி கார்டன் உரிமையாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில் திரைப்பட நடிகர் பாலா, அறந்தாங்கியை சேர்ந்த நிஷா ஆகியோர், திறந்து வைத்தனர். தொடர்ந்து முதல் விற்பனையையும் துவக்கிவைத்தனர். நர்சரி உரிமையாளர் கலைவாணி, கவின் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் பலர், செடிகளை வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை