உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்

ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்

ஓமலுார்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் சார்பில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த செயல்விளக்கம், ஓமலுார் அருகே உள்ள பெரமெச்சூர் அரசு நடு-நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.பட்டாசுகளை எப்படி வெடிப்பது என்பது குறித்து, வீரர்கள் வெடித்து காட்டினர். மேலும் வடகிழக்கு பருவ மழை பாது-காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீ விபத்தின் போது கையாள வேண்டிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை