உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, சத்திரத்தில், நேற்று இரவு, 8:00 மணிக்கு, ரயில் இன்ஜின் மட்டும் சென்றது. அப்போது ஒருவர் மீது மோதியதில், உடல் சிதறி உயிரிழந்தார். உடலை மீட்ட ரயில்வே போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை