மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
24-Aug-2025
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டத்தில், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில் பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிேஷகம் விழாவை முன்னிட்டு கடந்த, 26ல் மலையாள சுவாமி கோவிலில் இருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் செய்து முதற்கால பூஜை செய்யப்பட்டது. பின்னர் 4 கால யாக வேள்வி பூஜை செய்யப்பட்டது.நேற்று காலை சிறப்பு யாக வேள்வி பூஜை செய்து, பாப்பாத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
24-Aug-2025