உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிளஸ் 1 மாணவி மாயம்

பிளஸ் 1 மாணவி மாயம்

கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 22ல், பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று, மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை