உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., ஒன்றிய செயலர் நீக்கம்

பா.ம.க., ஒன்றிய செயலர் நீக்கம்

சேலம், பா.ம.க.,வில் இருந்து, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலர் நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சேலம் கிழக்கு மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, பா.ம.க.,வின், தெற்கு ஒன்றிய செயலர் சடையப்பன், தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படி செயல்படுகிறார்.அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன், பா.ம.க.,வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ