மேலும் செய்திகள்
ஆடு திருடியவர் கைது
11-Aug-2025
சேலம், :சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆசிப்., 21. இவர், 14 வயது பள்ளி மாணவியிடம், 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பழகி வந்தார். மொபைலில் வீடியோ காலில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தவர், அந்த மாணவியை, ஆபாச படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அளித்த புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் ஆசிப்பை நேற்று, கைது செய்தனர்.
11-Aug-2025