உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

மகுடஞ்சாவடி: காகாபாளையத்தில் உள்ள கனககிரி ஏரியில் நேற்று முன்தினம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதற்கு வேம்படி தாளத்தில் உள்ள சாய ஆலையில் இருந்து வெளியேற்றிய கழிவே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகு-றித்து காலைக்கதிர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காலை, 11:00 மணிக்கு சேலம் மாசுக்கட்டுப்-பாட்டு அதிகாரி ஜனார்த்தனன், ஏரி பகுதியை சுற்றிப்பார்த்தார். பின் ஏரி நீரை சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச்சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை