உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலிடெக்னிக் மாணவர் விபரீதம்

பாலிடெக்னிக் மாணவர் விபரீதம்

வாழப்பாடி:வாழப்பாடி, பேளூர் கோவில்மேடை சேர்ந்த, மணி மகன் அஜய், 19. ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், இ.இ.இ., முதலாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு வீட்டில் அஜய் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'பெற்றோர் திட்டியதால் அஜய் தற்கொலை செய்து கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எதற்கு திட்டினர் என்றும், வேறு காரணம் ஏதும் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி