மேலும் செய்திகள்
சீதா ராமர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
26-Oct-2024
வீரபாண்டி, நவ. 3-சேலம், சூளைமேடு பஸ் ஸ்டாப் அருகே பாத முனியப்பன் கோவில் கட்டி, கடந்த செப்., 15ல் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல், ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
26-Oct-2024